எது உண்மை அறிவு
எத்தனைப் படித்தால் என்ன எதைப்
படித்தால் என்ன அப்படிப்பின் துணையால்
உன்னை நீயாரென்பது அறியாது போயின்
உண்மை அறிவு என்பது உன்னை நீஅறிதலே