வந்தவள் யார்

வந்தவள் யார்?.

வந்தாள்! வந்தவள்!
வந்த காரியம் முடித்தாள்,
வானத்தை 🌥️மாற்றி.

வரும்முன் இருந்த காட்சி,
எங்கெல்லாம் வரட்சி,
காடே அதற்கு சாட்சி.

வந்தபின் இருக்கும் காட்சி,
எங்கெல்லாம் பசுமை,🌱🌾🌿
காடே அதற்கும் சாட்சி

வந்தவள் யாருமில்லை
அவள்தான் எங்கள் மாரி⛈️.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (14-Sep-21, 5:59 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : vanthaval yaar
பார்வை : 85

மேலே