☹️வரமாட்டான்🥴

அவன் வரமாட்டான் என தெரிந்தும்
ஏனோ
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனதும்.......!!!

நினைவுகளுடன் போராடும் மனதிற்கு தெரிந்தும்
தெரியாது போல் நடிக்கிறது தினமும்....!!!
அப்போது
யோசனை செய்யும் மூளையும்
சிந்திக்க மறுக்கிறது எப்போதும்.....!!!


                     

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (15-Sep-21, 3:30 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 125

மேலே