காதல் வர்ணஜலாம்

நீயும் நானும் சென்ற இடம்

மறவில்லை

நாம் பேசிய‌ காதல் கவிதைகள்

மறக்கவில்லை

வாழ்க்கை என்பது விளையாட்டு

இல்லை

நீ என்னை காதலிக்கவில்லை

உன்னை மறக்க என்னால் முடிய

வில்லை

என் காதலின் ஆழம் உனக்கு

தெரியவில்லை

நீ வேண்டம் என சொல்லவில்லை

திசை மாறி போகவில்லை

பிரியாமனவன்னை காணவில்லை

உன்னை விட வேறு எதுவும் எனக்கு

தேவையில்லை

எழுதியவர் : தாரா (16-Sep-21, 1:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 175

மேலே