வசந்த வாழ்த்துகள்

அருண்... அபிராமி...
அகர முதலெழுத்தில்
ஆரம்பிக்கும் உங்கள் பெயர்கள்...
சிகரம் நோக்கி உயரட்டும்
உங்கள் வாழ்க்கைப் பயணங்கள்..

இதயங்களுக்கும் வாசம் உண்டென
நூறாயிரம் பூக்கள் முன்மொழிந்து
சந்தனம் குங்குமம் வழிமொழியும்
அற்புத திருமணம் இது...

பிள்ளையார் சதுர்த்தி...
அழகிய நாள்... அதில்
பிள்ளையார் சுழி போட்டு
வாழ்வினைத் துவங்கும்
இனிய மணமக்களே...

வளங்கள் எல்லாம் பெற்று
வாழ்க பல்லாண்டு...
வசந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🌹👏👍🙏😃💐🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-21, 11:18 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : vasant vaazhthukal
பார்வை : 46

மேலே