காதல் தந்திரம்
காதல் என்பது நீயும் நானும்
நிழலும் நிஜமும் நீ என் நிஜம்
நான் உன் நிழல்
சூரியன் இல்லாத உலகம் இல்லை
காதல் இல்லாத மனிதன் இல்லை
காதலியின் அன்பு தொல்லை
நான் கவிஞன் இல்லை நான்
அவளின் ரசிகன்
இது தான் காதல் என
தெரியவில்லை
காதலை கடன் வாங்க வில்லை
அவளின் அன்பிலே மலர்ந்தவை