எத்தனை வசந்தங்கள் கடந்து விட்டன
எத்தனை வசந்தங்கள்
கடந்து விட்டன
எத்தனை மாலைகள்
விடை பெற்று விட்டன
எத்தனை பூக்கள்
மலர்ந்து சிரித்து உதிர்ந்து
சருகாகிப் போய்விட்டன
உனது நினைவுகள் மட்டும்
பசுமையாய் காலத்தின் கவிதையாய்
நெஞ்சில் ....
எத்தனை வசந்தங்கள்
கடந்து விட்டன
எத்தனை மாலைகள்
விடை பெற்று விட்டன
எத்தனை பூக்கள்
மலர்ந்து சிரித்து உதிர்ந்து
சருகாகிப் போய்விட்டன
உனது நினைவுகள் மட்டும்
பசுமையாய் காலத்தின் கவிதையாய்
நெஞ்சில் ....