பணம்

பணம் நேர்மையா சம்பாரித்து சேமிப்பது.
ஒரு விதை விதைத்து மரம் உருவாக்குவது போன்றது.
பணத்தை செலவு செய்வது என்பது இப்படி வளர்த்த
மரத்தை நிமிடத்தில் வெட்டி சாய்ப்பது போன்றது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (21-Sep-21, 9:43 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : panam
பார்வை : 82

மேலே