உடலழகை திறந்து காட்டுவாளாம் பார்

நேரிசை வெண்பா

பிடித்தவனுக் கெல்லாம் திறப்பளாம் இஃது
பிடித்தவளுக் கென்றால் யிடிப்பார் --- பிடித்த
பிடிக்காத் திறப்பிலும் வித்தியாச முண்டு
பிடியடி பட்டவரைக் கேள்

பெண்ணாயிருப்பின் பிடித்தவனுக்கு உடலழகை ரகசியமாக திறந்து காட்டுவளாம்
ஆனால் அவனோ தனக்கு பிடித்தவளிடம் இப்படி செய்தானென்றால் தர்ம அடிவிழும்
பாரு. தெரியாவிட்டால் அடி பட்டவனைக் கேட்டுத் தெரிந்துகொள்.


.....

எழுதியவர் : பழனி ராஜன் (21-Sep-21, 8:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே