காதல் மறுமலர்ச்சி

வாழ்க்கையின் ஒரு பாதி நான்

மாறு பாதி அவள்

இதயம்மாக நானும்

என் இதய துடிப்புபாக அவளும்

சுட்டெரிக்கும் சூரியன் நான்

என்னை குளிர வைக்கும் நிலவு

அவள்

என் உயிரிலே கரைந்தவல்

சூறாவளி போல் என்னை ‌சூழற்றி

அடித்தவள்

காதல் நோய்யை எனக்கு தந்தவள்

மருந்தாக அவளே வந்தவள்

எழுதியவர் : தாரா (22-Sep-21, 1:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 104

மேலே