அக்கா அயல் வீடு

அக்கா அயல் வீடு.

அயல் வீட்டு அக்கா மீது
அண்ணனுக்கு ஒரு ?
அண்ணனோ ஒரு எம்ரி
டப்பா !

அக்காளின் தம்பிமார்,
அந்த டப்பாவில் தவில்
அடிக்க,
அம்மா போட்ட சத்தத்தில்,
அக்கம் பக்கம் கூடிவிட,
அக்கா வீட்டிற்குள்
ஒழிந்து கொண்டாள்,
அண்ணனை யாரும்
ஊரில் பார்த்ததில்லை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Sep-21, 8:32 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : akkaa ayal veedu
பார்வை : 45

மேலே