காதல்

காதல்

குறள் வெண்பா

காதலி லீடுபட சாகாதி ருக்கலாம்
ஆகசெய்வீர் காதலென்றார் பார்


ஆதலின் காதல செய்வீர் என்றான் பாரதி . காதல் செய்வீர் காதல செய்வீர்
காகிதத்தில் அல்ல நேருக்கு நேர் காதல செய்வீர்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Sep-21, 4:39 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே