மூச்சு வாங்கும்

தமிழில் படித்தென்ன கற்றறிந் தென்ன
தமிழ்மொழி காதல் களமா ----. துமியு
மறிகிலையோ காத்தார் களவொழுக்கம் நீயும்
வெறியாய் எழுதல் நிறுத்து


குறள் வெண்பா

ரகசியமென் றோரிடம் காதலர்சந் திக்க
விகற்பம் நடத்தல் தவறு.

காதலனும் காதலனும் ஓரிடத்தில் ரகசிய(இடத்தில்)மாக சந்தித்தாலும் கலந்திடாது
ஒழுக்கமாக மீளலே களவொழுக்கம். இந்த பூனையும் பால் குடிக்குமா
என்று இல்லாமல் காதல் என்று வெளிப்படை யாக பேசுதல் எழுதுதல்
வெறுமனே நிற்கும் நாய்க்கு மூச்சு வாங்குதல் போலாம்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Sep-21, 4:41 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : moochu vaankum
பார்வை : 81

மேலே