எஞ்சி நிற்கிறது

நான்
மிக மோசமாக தோற்றிருக்கலாம்.
ஆனால்

இது
முதல் சுற்று..
இன்னும்
நீண்ட போராட்டம்
எஞ்சி நிற்கிறது....!







✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (24-Sep-21, 9:00 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : enchi nirkirathu
பார்வை : 44

மேலே