தேவதையின் அச்சம்

வெண்ணிலவின் விரல் பட்டு

விண்மீனின் கண்கள்

சிவந்து விடுமோ...

என்ற‌ அச்சத்தில்

விண்மீனை ரசித்துக்
கொண்டே இருக்கின்றாள்
என் தேவதை....

அழகி❣️

எழுதியவர் : Ramkumar (24-Sep-21, 9:44 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 177

மேலே