ஊட்டியா கொடைக்கானலா
காற்றே இவள் கூந்தல் என்ன
ஊட்டியா கொடைக்கானலா ?
குழல் தந்த குளிர்ச்சியில் மகிழ்ச்சியில்
தங்கிவிட்டாயே அங்கேயே
வேறு இடங்களிலும் வீசவேண்டும்
என்பதை மறந்து விட்டாயா ?
காற்றே இவள் கூந்தல் என்ன
ஊட்டியா கொடைக்கானலா ?
குழல் தந்த குளிர்ச்சியில் மகிழ்ச்சியில்
தங்கிவிட்டாயே அங்கேயே
வேறு இடங்களிலும் வீசவேண்டும்
என்பதை மறந்து விட்டாயா ?