வட போச்சே

அவளோ...
கல்யாண மேடையில்
நானோ...
கடைசிப் பந்தியில்
அவளும் கிடைக்வில்லை
சோறும் கிடைக்கவில்லை.

எழுதியவர் : பா.முப்படை முருகன் (4-Oct-21, 4:13 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 57

மேலே