உண்மைக்கு ஏதடி ஆடை

காதல் அதிகரித்தால்
சந்தேகம் வரும் என்பது
மடமை...

உண்மையில்
கலைமகள் இருக்குமிடத்தில்
விலைமகளுக்கு என்ன வேலை.

எழுதியவர் : பா.முப்படை முருகன் (4-Oct-21, 4:18 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 186

மேலே