மேகம்

தன்னை தானே
உரு மாற்றிக் கொண்டு
வானத்தை அழகக்கி
கொள்கிறது மேகம்
சிறு நிறம் மாறினால்
பூமிக்கு மழை கொடுத்துவிட்டு
செல்கிறது

எழுதியவர் : (5-Oct-21, 8:22 pm)
Tanglish : megam
பார்வை : 65

மேலே