மீண்டும் திரும்பியது

காய்ந்து விழுந்த
இலையின்
நரம்புகளை கொண்டு
கூடு காட்டுகின்றது
பறவைகள்
அதே மரக்கிளையில்

எழுதியவர் : விஜயகுமார்.துரை (6-Oct-21, 10:25 am)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 133

மேலே