காதல்
வசந்தத்தின் புது மழைத்துளிகள் அவள்
கைகளின் வளையோசை வசந்தக் குயில்
கீதம் அவள் பேசும் தமிழ்மொழி
வசந்தத்தின் புது மலரே அவள் விழிகள்
குலுங்கும் வசந்த குதுகூலம் அவள்
வசந்தம் தந்த காதலி அவள் எனக்கு