புது வாழ்வு
புது வாழ்வு.
கொன்றேன்
என் மனதை!
மறந்தேன்*
பளசுகளை.
கொன்றதோ
கத்தி அல்ல!
கொன்றது என்
புத்தி அன்றோ!
கொன்று விட்டு,
புத்தி அளித்தது
எனக்கு,
புது மனம் ஒன்று.
புது மனதில்
பூக்க வைத்தேன்,
புது மலர் ஒன்று.
இந்த மலருக்கு,
நான் இட்ட
மறுபெயர்,
மனைவி அன்றோ!
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.
*குடி, கும்மாளம்,
சூது, சூதாட்டம்...