ராகமும் வாழ்க்கையும்

ராகங்கள் ஒன்றுடன் ஒன்று
மோதி சிதைந்த பிறகுதான்
இனிமையான
ராகங்கள் உதயமாகிறது ...!!

மனிதனின் வாழ்க்கையும்
ராகங்களை போல்தான்
இன்ப துன்பங்களுடன்
முட்டி மோதி
சிதைந்த பிறகுதான்
வசந்த காலங்கள்
உதயமாகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Oct-21, 9:26 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 118

மேலே