உணவும் உணர்வும்

பிரியாணியும்...
‌‌‌‌‌‌‌ ‌‌‌ சுக்காவும்
புரோட்டாவும்
‌‌‌‌‌‌‌ சால்ணாவும்...
தயிர்சாதமும்
ஊறுகாயும்.....
மீனும்
‌‌‌ வறுவலும்....
போல...
‌நீயும்
நானும்

பிரியாத
‌‌‌‌‌ வரம் பெற வேண்டுமடா
கள்வா....
❣️

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (8-Oct-21, 9:37 pm)
பார்வை : 141

மேலே