காதல் இதய‌ வீணை

ஆயிரம் கனவுகளை நெஞ்சில்

சுமக்கிறேன்

நிம்மதியாக வாழ பார்க்கிறேன்

உன்னை தேடி வருகிறேன்

நிரந்தரமாக உன்னில் வாழ

போகிறேன்

இதயத்தின் ஒரம் உன் பெயரை

கேட்கிறேன்

என் இதய நரம்புகளை மீட்டு

வீணையாக உன்னை பார்க்கிறேன்

இயற்கை தந்த பரிசு அவள் என

நினைக்கிறேன்

வாசம் இல்ல வாழ்வின் வசந்தம்

வர போகிறது

வானும் மண்ணும் காதலை

நேசிக்கிறது

காதல் மிக உயர்ந்தது

எழுதியவர் : தாரா (9-Oct-21, 1:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 181

மேலே