காம பசி
பாம்பு இடை கொண்டவளே
பாதள பூத உடம்படி உனக்கு
கடக்கண்ணால் நீ காண
வெறி கொண்ட வேங்கை போல்
பாய தோன்றுதே எனக்கு
பழும் உடல் பழுதாகி கிடக்க
பசியால் காமன் என்னை தின்கிறானடி
பாம்பு இடை கொண்டவளே
பாதள பூத உடம்படி உனக்கு
கடக்கண்ணால் நீ காண
வெறி கொண்ட வேங்கை போல்
பாய தோன்றுதே எனக்கு
பழும் உடல் பழுதாகி கிடக்க
பசியால் காமன் என்னை தின்கிறானடி