சங்கமம்

காதலுக்கும் நட்புக்கும்
பொருந்தும் வகையில்
ஒரு கவிதை சொல்
என்று நண்பன் ஒருவன்
என்னிடம் கேட்க
புனையப்பட்ட கவிதை இது...!!

மறந்துபோன வசந்த கால
நினைவுகளும்
மகிழ்ச்சிக்கொண்ட
தருணங்களும் ....!!

மீண்டும்
புத்துயிர் பெற்றுவிட்டது
உணர்ச்சி மிகுந்த
நம்முடைய
சந்திப்பின் சங்கமத்தில்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Oct-21, 11:37 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sankamam
பார்வை : 160

மேலே