பெண்
பெண்ணே...!!
உன் நிழலில் கூட
கற்பு இருக்கு என புரிந்து கொள்..
ஒருவர் மண்ணை முத்தம் இட்டாலும் அங்கு உன் நிழல்
இருக்கு என்றால் எனக்குள் வரும் கோவம்...
கற்பையும் மிஞ்சியது...!!!
பெண்ணே...!!
உன் நிழலில் கூட
கற்பு இருக்கு என புரிந்து கொள்..
ஒருவர் மண்ணை முத்தம் இட்டாலும் அங்கு உன் நிழல்
இருக்கு என்றால் எனக்குள் வரும் கோவம்...
கற்பையும் மிஞ்சியது...!!!