என்னை ஆளுகிறவளே
எண்ணம் முழுவதும் வண்ணமாக
எழுத்தில் கூட பிம்பமாக
உனக்கு என்றும் சொர்ப்பனமாக
இறுதி வரை நற்பணமாக
இன்று முதல் என்றும் உன் மன்னனாக
மடி கொடுத்து விடு
இன்றே ஏற்க்கிறேன் உன்னை என் அன்னையாக
எண்ணம் முழுவதும் வண்ணமாக
எழுத்தில் கூட பிம்பமாக
உனக்கு என்றும் சொர்ப்பனமாக
இறுதி வரை நற்பணமாக
இன்று முதல் என்றும் உன் மன்னனாக
மடி கொடுத்து விடு
இன்றே ஏற்க்கிறேன் உன்னை என் அன்னையாக