தேடல்

எப்போதும்
சுவாரஸ்யம் தான்
தேடல்...

அன்பு
பண்பு
பாசம்
ஆசை...
என ஏதாவதொன்றை
தேடியலை...

தேடுவது
தேவையானதா
என்ற அவசியமில்லை.
தேவையானது தான்
தேடப்படும்
எப்போதும்.

ஆனாலும்,

தேவையில்லாதபோதே,
தேடியலைந்தது
கிடைத்துக் தொலைக்கிறது.....

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (13-Oct-21, 1:48 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : thedal
பார்வை : 77

மேலே