கவிதை 👣💝💜
💕💕💕💕💕💕💕
இப்போது
மட்டுமல்ல....
எப்போதுமே🌷
கவிஞனுக்கு
மட்டும்🌼
ஓர் வசதி
உண்டு....
அரசனையே
"அவன்", என🌹
அழைக்கலாம்....
கவிதையிலேயே,
வர்ணிக்கலாம்....🌻
வருத்தப்படலாம்....🥀
கோபப்படலாம்....🌺
கொஞ்சம் சிரிக்கலாம்....!💐
ஏன்,
காதலும் கூட❣️
சொல்லலாம்....!!
உன் வீட்டில்🏛️
எனக்கு மட்டும்
இடமில்லை, 🗾
நீ விருந்தாளி...
இப்போது 🐍 உன்னை
அழைக்கவில்லை...!
எனும் போது,
அவ்வளவையும்
செய்ய முடிந்த
கவிதையால்,👣
என்னால் 🥛அழத்தான்
முடிந்தது....!😢
ஏற்கனவே
நான்🏇
சொன்னதுதான்,
இருந்தாலும்......
நான்
கவிதையால்✍️ தானே
அழ 💦வேண்டியதிருக்கிறது,
நீ👨❤️💋👨 என்னைக்
காதலால்💚💝
அடிக்கும்💞
தருணங்களில்......!!
💗💝💙🖤💙💝💗
✍️கவிதைக்காரன்.