என்னவள்
இளமையில் இறைவன்
இந்த வரம்!
இனிமையான இறைவாழ், இல்லறத்தால்
இன்புற்று இருகண்! என் இல்லக்கிழத்தி
இலக்குமி இல்லறத்தின் ! நிலையத்தோங்க!
இடைவழித்தட்டில் இப்பாடு இராசியம்போல்
இனிதே! இளம் இருக்க இணைகண்டு
இன்ச்சொல் இருப்போருலகில்
இன்பகண்டு
இரதி இரவி இன்புற்று இயவுள் ஆய்பெற்று
இல்லறத்தின் இயல்புளி இயற்றதமிழ்
இயன்மொழி இன்புற்று சொல்லுலகு
இயன்ற இல்லறத்தின் இருக்கண்
இணைந்தவணை இறுதி துணை காண.