வரமா சாபமா

👣👣👣👣👣👣👣

திரும்ப
எப்போது👁️
பார்ப்போம்....?
பார்க்கவே
முடியாது
என
ஏங்குவது
💚வரம்...

அய்யோ...
அதை👻
பார்த்து விடுவோமோ.,.
வந்து விடுமோ...?
என
பயப்படுவது
💣சாபம்...

முன்னது,
முதுமையில்
இளமையின்
நினைவுகள்...

பின்னது,
இளமையில்
முதுமையின்💀
பயங்கள்...✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (17-Oct-21, 7:20 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 51

மேலே