நெல்லிமர வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வமனம் அரோசியறும் வாதமுதன் மூன்றுஞ்
சமண முறும்மலமுஞ் சாறும் - அமானசுரம்
புல்லிவரு தோஷசந்நிப் பொல்லாச் செயலும்போம்
நெல்லிமர வேரை நினை

- பதார்த்த குண சிந்தாமணி

வாந்தி, அருசி, திரிதோடம், மலக்கட்டு, முறை சுரம், சன்னி இவற்றை நெல்லிமரவேர் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-21, 9:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே