அவள்

கொடி மின்னல் கண்ணையும் பறிக்கும்
நேரில் பார்த்தல் என்பர் ....
மின்னல் கொடிபோல் என்னெதிரே அவள்
கண்ணைப் பறித்தால் என்ன ஒரு முறையேனும்
அவள் அழகைப் பருகிட பார்ப்பேன் நான்
என்ற வைராக்கியத்தில் அவளைப் பார்த்தேன்
மின்னும் தங்கக் கொடி அவளை
என் கண்களில் தங்கினவள் என்கண்களைக் காத்தாள்
என்மனதை பறித்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Oct-21, 5:27 pm)
Tanglish : aval
பார்வை : 113

மேலே