காதல் நீயே 👩❤️👨👩❤️👨
காதலிக்கா நேரம் இல்லை
காதலியே உன்னை நேரம் பார்த்து
காதலிக்கா வில்லை
என் காதல் உண்மையானது என
இயற்கைக்கு தெரியும்
அவள் இதயத்திற்கு அது புரியும்
உணர்வுக்கு உருவம் இல்லை
உயிரே உன்னை விட்டு பிரிவது
இல்லை
இமைகள் மூடுவது இல்லை
ஒரு நொடியும் உன்னை மறக்க
வில்லை
அன்பு குறைய வில்லை
நீயே என் ஆயுள் வரை