🧡அந்தி மஞ்சள் நிறமே💛

அந்தி மாலை பொழுதும்
சிவந்த செவ்வானமும்
மழையில்
அவள் முக அழகைப் பாடப் பாட.........

தேன் கொட்டும் தென்றலாய்
அவள் இதழை
வருடிச் சென்றது........
அவனுடைய சுவாசப் புன்னகையே.............

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (20-Oct-21, 10:16 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 64

மேலே