வாழ்க்கை
என்றும் தன்னைப் பற்றியே யோசித்து
தனக்காகவே வாழ நினைப்பவன் சுயநலக்காரன்
தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழ்பவனும்
என்றும் சுயநலக்காரனே
தன்னைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது
பிறர் நலனுக்காகவே வாழ்பவன்தான் தியாகி
நம்முள் எத்தனைபேர் தியாகிகள் கொஞ்சம்
யோசித்து பார்ப்போமா