முத்தம்
முத்தத்தில் நல்ல முத்தம் மழலைப்பேசி
நம் முகத்தில் முத்தம் தரும்
குழந்தையின் அன்பு முத்தம்