வானமே எல்லை

திக்கு தெரிந்தவனக்கு
இலக்கு இறுதியில்
திணறி திரிபவனுக்கோ
தினமும் ஓர் இலக்கு

எழுதியவர் : (28-Oct-21, 10:06 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : vaaname ellai
பார்வை : 57

மேலே