மூக்கின்கீழும் முத்தடி

மூங்கிலில் முத்து விளைந்திடும் என்பார்கள்
மூங்கில் தண்டு மூக்கின்கீழும் முத்தடி
ஆங்கிலம் பேசும் அழகிலது இன்னுமழகு
வாங்கிட கவிதை தந்தேன் உனக்கு !

-----முத்துப் புன்னகை விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-21, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 126

மேலே