மறைமுக காதலன்
வலி தாங்கும் "உலியாக"
மலர் தாங்கும் "காம்பாக"
இறை தேடும் "பாறைவையாக"
இதயம் தேடும் "நீயாக"
நான் நீயாக வரும் போதெல்லாம்
வலி பட்ட "மலராக"
இறைக்கு "இதயம்"
மலரியின் "தேனாக"
கிடைத்திடுமோ
கண்ணுக்கு தெரியாத >>பாசங்கள்<<...
வலி தாங்கும் "உலியாக"
மலர் தாங்கும் "காம்பாக"
இறை தேடும் "பாறைவையாக"
இதயம் தேடும் "நீயாக"
நான் நீயாக வரும் போதெல்லாம்
வலி பட்ட "மலராக"
இறைக்கு "இதயம்"
மலரியின் "தேனாக"
கிடைத்திடுமோ
கண்ணுக்கு தெரியாத >>பாசங்கள்<<...