நாளை தீபாவளி
ஒரு அகல் விளக்கு ஏற்றிவைத்தால்
அறையின் இருளெல்லாம் காணாது போகும்
நாளை வரும் தீபாவளி இரவில்
வீடு மட்டும் அல்ல நாடு முழுதும்
ஏற்றிவைக்கும் தீபங்கள் ஜோதி பெருக்க
நம்மில் புகுந்திருக்கும் பொய் அகந்தையாம்
இருள் நம்மை விட்டு நீங்கிடுமே
கண்ணபிரான் கையால் மாண்ட இருளாம்
நரகாசுரன் போல வே