தீபங்களின் ஒளி வாழ்த்துகள்

நனிமழை இன்று கனிவு மனங்கொண்டு
பனியென பொழிந்து குளிர்தரும் புனலெனவே
தனிவொரு வீரனாய் தரணியில் பெய்தபடி
கனிவைத் தருகிற இந்நாளின் ஒளிவாழ்த்துகள்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Nov-21, 6:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 99

மேலே