மான்தந்த மௌன விழியே

தேன்சிந்தும் மலர்கள் ஆட
தான்வந்து மோதும் தென்றல்
ஏன்வர வில்லை மாலையில்
மான்தந்த மௌன விழியே

----வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-21, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே