அன்பு மகள்

அசைந்து
கொண்டே செல்கிறது
என்
வாழ்க்கை தேர்
அவள்
தளிர் நடையின்
துணையுடன்


நினைத்ததும்
என்னை
மகிழ்விப்பவள்
நீ மட்டுமே

எழுதியவர் : ஞானிமணிபாபு (16-Nov-21, 11:06 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : anbu magal
பார்வை : 270

மேலே