பச்சோந்திகள்

வேண்டாம் உன்தெய்வம் தமிழ்மட்டும் கொடு


கலித்துறை
மேட்டுக் குடிமக்கள் என்றுமே நாட்டுக்குப் பெருமைசேர்ப்பர்
கேட்டும் விரும்பானே பிறன்மதப். பச்சோந்தி வேடதாரி
வேட்டு வெடிபோட்டு செந்தமிழ் யென்மொழி என்பானே
பாட்டு பரமன்மேல பாடிடாப். பாடுவன். யேசல்லா
நாட்டுப் பற்று இந்திய இந்துவுக்கு உண்டு . தமிழன் என்ற இந்துவுக்கு நாட்டுப் பற்று
அதிகமுண்டு.. ஆணால் இந்தியாவின் பிறமதத்தார்க்கும் திராவிடத் தமிழனுக்கு கொஞ்சமும் நாட்டுப் பற்றுக் கிடையாது.... இநதியா மீது எவன் குண்டு போட்டாலும் அவனுக்குக் கவலை இல்லை.. அவனுக்கு வேண்டியது மதம் பரப்பி இந்தியாவை
பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இது இந்திய மண்ணில்லையாம் பெரியார் மண்ணாம்
என்கிறான் முட்டாள் எங்கு அப்படி ரெஜிஸ்டர் செய்து பட்டாக் கொடுத்தார்கள். திருடர்கள்
பொய்யர்கள். பச்சோந்திகள்.

எழுதியவர் : பழனி ராஜன் (16-Nov-21, 9:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே