காதல்
திசை நான்கும் உன்னை ரசிக்கும்
நீ நிற்க்கும் இடம் கூட ருசிக்கும்
மஞ்சல் பூசிய முகமே
மரிக்கொழுந்து ரகமே
கட்டி வச்ச ஆசை எல்லாம் களவாடி போகுதே
கண் இருந்தும் காண முடியாமல் நொகுதே
தொட்டு பார்க்க ஏக்கமும் திறுமோ
தொடர்ந்து போக தாகமும் கூடுமோ
திசை நான்கும் உன்னை ரசிக்கும்
நீ நிற்க்கும் இடம் கூட ருசிக்கும்
மஞ்சல் பூசிய முகமே
மரிக்கொழுந்து ரகமே
கட்டி வச்ச ஆசை எல்லாம் களவாடி போகுதே
கண் இருந்தும் காண முடியாமல் நொகுதே
தொட்டு பார்க்க ஏக்கமும் திறுமோ
தொடர்ந்து போக தாகமும் கூடுமோ