எண்ணம் 7102021

எதிர்மறை எண்ணத்தால் மிஞ்சியது கவலையும் கண்ணீர் மட்டுமே !

நேர்மறை எண்ணத்தால் எஞ்சியதும் தடையின்றி கிட்டுமே
வெற்றி முரசு கொட்டுமே !!!

அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (18-Nov-21, 11:05 pm)
சேர்த்தது : த பிரபு
பார்வை : 147

மேலே