தூய்மையான நட்பு

சிலவேளைகளில்.....
உன் வாழ்கையில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் இதயத்தில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் கனவுலகில் ஒருத்தர் இருக்கலாம் - ஆனால்
நானும் உன்னுடைய ஒருத்தி தான் !
உனகென்று எவரும் இல்லாத போது